#10.06.24 காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் உள்ள வரிச்சிக்குடி பகுதியில் *அருள்மிகு ஶ்ரீ ஞானாம்பிகை சமேத*
*அருள்மிகு அகத்தீஸ்வரர் சுவாமி மஹா கும்பாபிஷேகம்* காரைக்கால்
*அமைச்சர் மாண்புமிகு திரு.PRN.திருமுருகன் அவர்கள்* தலைமையில் சிறப்பாக நடைபெற்றது இதில் அமைச்சர் அவர்களுடன் கலந்து கொண்டு இறையருள் பெற்ற நிகழ்வு
என்றும் மக்கள் பணியில்
*டாக்டர்.V.விக்னேஸ்வரன்* அவர்கள்
பாரதிய ஜனதா கட்சி