*பூவம் சிவன் கோவில் தெருவில்* வீட்டின் சுவர் மழையில் இடிந்ததையடுத்து நேரில் சென்று விசாரித்து பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சியின் முழு நேர ஊழியர் திரு ராஜமூர்த்தி மற்றும் நெடுங்காடு தொகுதியின் விவசாய அணி தலைவர் திரு ராஜேந்திரன் அவர்களும் உடன் இருந்தனர்.
என்றும் மக்கள் பணியில்
*மக்கள் மருத்துவர்*
*டாக்டர்.V.விக்னேஸ்வரன் அவர்கள்*
(நெடுங்காடு -கோட்டுச்சேரி சட்டமன்ற தொகுதி