வாக்கு எண்ணும் பயிற்சி

வாக்கு எண்ணும் பயிற்சி

*🙏🏻 அனைவருக்கும் வணக்கம்🙏🏻*

வரும் ஜூன்-4 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் நேற்று புதுச்சேரி செண்பகா ஓட்டலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நமது வெற்றி வேட்பாளர்

*மாண்புமிகு அண்ணன் திரு.A.நமச்சிவாயம்* அவர்கள் தலைமையில் *பா.ஜ.க மாநில தலைவர் திரு.செல்வகணபதி MP* அவர்கள் முன்னிலையில் அதற்கான வாக்கு எண்ணும் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட நிகழ்வு இதில் காரைக்கால்

*அமைச்சர் மாண்புமிகு திரு.PRN.திருமுருகன்* அவர்களும் கலந்து கொண்டார்

என்றும் மக்கள் பணியில்

மக்கள் மருத்துவர்

*டாக்டர்.V.விக்னேஸ்வரன் அவர்கள்*

*பாரதிய ஜனதா கட்சி*

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *